ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடை திறப்பு விழா... அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்

x

விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் புதிய ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். இன்று வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் செல்கின்றனர்...

இந்நிகழ்வின் போது விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாசும் உடனிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்