BREAKING || "அடுத்த 48 மணி நேரத்தில்.." - தமிழகத்தை நோக்கி ஆபத்து? - வானிலை மையம் புதிய தகவல்

x

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/"காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரக்கூடும்


Next Story

மேலும் செய்திகள்