#Breaking : பட்டப்பகலில் நடுரோட்டில் பட்டியலின மாணவி சுட்டுக்கொலை.. உ.பி.யில் மீண்டும் பயங்கரம்..!

x

உ.பி.யில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு- 22 வயது கல்லூரி மாணவி பலி..பி.ஏ தேர்வு எழுதிவிட்டு, வீட்டை நோக்கி சென்றபோது, பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு..அரசியல்வாதி ஆதிக் அஹமது, காவல்துறை முன்பாக, நேற்று முன் தினம் சுட்டுக்கொல்லப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்