ஐபிஎல் புள்ளிப்பட்டியலில்.. எந்த அணிக்கு என்ன இடம்?

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதே 10 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 2ம் இடத்திலும், குஜராத் 3ம் இடத்திலும் சென்னை 4ம் இடத்திலும் உள்ளன. 8 புள்ளிகளுடன் பெங்களூரு 5ம் இடத்திலும், பஞ்சாப் 6ம் இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் கொல்கத்தா 7ம் இடத்திலும், மும்பை 8ம் இடத்திலும் இருக்கின்றன. 4 புள்ளிகளுடன் ஹைதராபாத் 9ம் இடத்திலும், டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்