#JUSTIN || Savukku Shankar வழக்கில் உடனடி திருப்பம் - "இறங்கியது அவர்களா?.." புது கோணத்தில் CB-CID
சுமார் 3 மணி நேரமாக சம்பவம் நடந்த சவுக்கு சங்கர் வீட்டில் நேற்று சிபிசி ஐடி விசாரணை. தடயவியல்துறையினருடன் சென்று முக்கியமான தடயங்கள் மற்றும் அந்த தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி உள்ளனர். உண்மையிலேயே அவர்கள் துப்புரவு பணியாளர்கள் தானா? என சிபிசிஐடி விசாரணை. நாளை அல்லது நாளை மறுதினம் சவுக்கு சங்கரை விசாரணைக்காக சிபிசிஐடி அழைக்க உள்ளதாக தகவல். இவ்வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story