தமிழகத்தில் அக்னிப்பரீட்சை..No கேஸ்..No கரண்ட்..வெயிலுக்கு ஈஸியாக ஆம்லெட்டாகும் முட்டை

x

அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 105.62 டிகிரி பாரன்ஹீட், கடலூரில் 103.28 டிகிரி பாரன்ஹீட், தர்மபுரியில் 100.40 டிகிரி பாரன்ஹீட், கரூர் பரமத்தியில்102.20 டிகிரி பாரன்ஹீட்வெப்பம் பதிவாகியுள்ளது.

காரைக்காலில் 100.22 டிகிரி பாரன்ஹீட், மதுரை நகரில் 103.64 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையத்தில் 103.64 டிகிரி பாரன்ஹீட், நாகையில் 101.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

நாமக்கல்லில் 100.40 டிகிரி பாரன்ஹீட், பாளையங்கோட்டையில் 100.76 டிகிரி பாரன்ஹீட், பரங்கிப்பேட்டையில் 101.84 டிகிரி பாரன்ஹீட், புதுச்சேரியில் 101.12 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதே போல் சேலத்தில் 100.22 டிகிரி பாரன்ஹீட், தஞ்சாவூரில் 102.20 டிகிரி பாரன்ஹீட், திருச்சியில் 102.74 டிகிரி பாரன்ஹீட் திருத்தணியில் 104.99 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

திருப்பத்தூரில் 101.84 டிகிரி பாரன்ஹீட், தூத்துக்குடியில் 103.10 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 104.54 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வாட்டி வதைத்துள்ளது..


Next Story

மேலும் செய்திகள்