ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..தலையில் ஏசி விழுந்து ஒருவர் பலி

x
  • சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏசி இயந்திரம் கழன்று விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு.
  • மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி இயந்திரம் கழன்று விழுந்ததில், திருநாவுக்கரசு என்ற ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு.
  • தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
  • முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தவர் திருநாவுக்கரசு. விபத்து குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல்நிலைய போலீசார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்