மெட்ரோ ரயிலை பாத்ரூமாக மாற்றிய நபர்.. 'அட..ச்சீ..' என எழுந்து போன பெண்கள் - "சார் சோப்பு போடுறான் சார்"-வைரலாகும் குளியல் வீடியோ

x
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரயிலில் ஒருவர் ஆடைகளை அவிழ்த்து விட்டு குளித்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
  • டெல்லி மெட்ரோ ரயிலில் எடுக்கப்பட்ட ஆடல், பாடல், சண்டை, காதல் என பல வகை ரீல்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.
  • ஆனால் அமெரிக்காவில் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய், ரயில் பெட்டிக்குள் பெட்டியை வைத்து குளித்த வீடியோ ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியளிக்கிறது.
  • அமெரிக்காவில் எப்போதோ நடந்த சம்பவம் இப்போது வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்