ஒரே தொகுதியில் போட்டியிடும் அண்ணன் - தம்பி...கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வியூகம்

x

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கனகபுரா தொகுதியில், அவரது சகோதரர் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்...டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் நிலையில் மறுபுறம் டி கே சிவகுமார் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனகபுரா தொகுதியில் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்