"ஹிஜாப்-ஐ கழற்ற சொன்னால்... ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு..."வெளியான பரபரப்பு உத்தரவு...

x
  • ஹிஜாபை அகற்ற பெண்களை ஊக்குவிக்கும் நபர்கள் மீது வழக்கு தொடரப்படும் என ரானின் துணை அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்...
  • மால்கள், உணவகங்கள், கடைகள், தெருக்கள் மற்றும் பிற பொது இடங்களில் ஹிஜாப் இன்றி வெளியே வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண் பிரபலங்கள் பலரும் ஹிஜாப் இன்றி இணையத்தில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகின்றனர்.
  • இந்நிலையில், பொதுவெளியில் கேமரா வைத்து ஹிஜாப் அணியாத பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்ட நிலையில், ஹிஜாப் அணியாததை ஊக்குவிப்பவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாதபடி வழக்கு பதியப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்