"நிலம் கையகப்படுத்தும்போது, முழு இழப்பீட்டை தர வேண்டும்" - மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

x

நிறுவனங்களின் லாபத்தில் நில உரிமையாளர்களுக்கு பங்கு"/கோப்புக்காட்சி/"மருத்துவமனைகள், சாலைகள், அரசு அலுவலகங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, முழு இழப்பீட்டை தர வேண்டும்"/"வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தும்போது, நிறுவனத்தின் லாபத்தில், நில உரிமையாளர்களுக்கு பங்கு தரலாம்"/"அப்போதுதான் நில உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்"/"தமிழ்நாடு மாநில திட்டக்குழு உரிய சட்டத்தை கொண்டுவருவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்"/"பரந்தூர் விமான நிலையம், என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும்போது செயல்படுத்தினால், மக்களுக்கு நம்பிக்கை வரும்"/"இழப்பீடு வாங்கி தருவதற்காக சட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு செய்து தரவேண்டும்"/"இதன்மூலம் இழப்பீடு கோரி தேங்கி கிடக்கும் வழக்குகளும் விரைந்து தீர்த்துவைக்கப்படு


Next Story

மேலும் செய்திகள்