"பேனர்களால் விபத்து ஏற்பட்டால் கூண்டோடு மாற்றப்படுவீர்கள்" - தி.மலை கலெக்டர் எச்சரிக்கை

x

"பேனர்களால் விபத்து ஏற்பட்டால் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்படுவீர்கள்" - திருவண்ணாமலை கலெக்டர் எச்சரிக்கை.

சாலை ஓரங்களில் வைக்கப்படும் பேனர்கள் கீழே விழுந்து பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டோடு அதிகாரிகள் இந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுவர்-அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்