"234 தொகுதிகளிலும்... நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக.."_ விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய அறிவிப்பு

x

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மே 28ஆம் தேதி இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..Next Story

மேலும் செய்திகள்