சென்னை, கோவை உள்ளிட்ட 6 இடங்களில்...முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழா- முதல்வர் ஸ்டாலின் உரை

"சிறு குறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது"

தொழில் வளர்ச்சிக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

குறுகிய, நடுத்தர, நீண்ட காலம் என்ற அடிப்படையில் தொழில் வளர்ச்சிக்கு முன்னெடுப்பு

ஊரக பகுதிகளில் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com