தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்... அடேங்கப்பா.. சென்னையில் இத்தனை டிகிரியா?

x

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 16 இடங்களில்100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.8 டிகிரியும், கடலூரில் 103.28 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. இதே போல், ஈரோடு, மதுரை, நாகை, பாளையங்கோட்டை உள்ளிட்ட நகரங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது. இதனிடையே, பகல் நேரங்களில் சென்னையில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது....


Next Story

மேலும் செய்திகள்