"நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்..." - போப் பிரான்சிஸ் நகைச்சுவை பதில்

x

மருத்துவமனையில் இருந்து வாடிகன் திரும்பிய போது போப் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

86 வயதான போப் பிரான்சிஸ் உடல் நலக் குறைவால் ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து அவர் வாடிகன் திரும்பும்போது செய்தியாளர்கள் போப்பிடம், "நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" என கேட்டதற்கு, அவர் "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" என நகைச்சுவையாக பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்