"காங்கிரஸில் முடிவுகள் எடுப்பதில்லை என்பது எனக்கு வருத்தம்" - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்

x

"காங்கிரஸில் முடிவுகள் எடுப்பதில்லை என்பது எனக்கு வருத்தம்" - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் "மானசீக தலைவராக" ராகுல் காந்தி இருப்பதாகவும், அதே சமயம், மாற்றம் வேண்டும் என்பவர்களை ஓரங்கட்டுவது கட்சிக்கு நல்லது கிடையாது எனவும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்