"நான் கர்ப்பமா இருக்கேனாம்.. ஆனா அது எனக்கே தெரியாது" - ஷாக்கில் நடிகை நிக்கி கல்ராணி

x

தான் கர்ப்பமாக இல்லை என நடிகை நிக்கி கல்ராணி தெளிவுப்படுத்தியுள்ளார்.

நடிகர் ஆதியை கடந்த மே மாதம் திருமணம் செய்துக்கொண்ட நிக்கி கல்ராணி, கர்ப்பமாக உள்ளதால் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இதனை மறுத்துள்ள அவர், வைரல் செய்திகளை கொடுத்தவர்கள் குழந்தை பிறக்கும் தேதியை கூறியிருக்கக்கூடாதா என கிண்டலடித்துள்ளார்.

இதுபோன்ற நல்ல செய்தியை எதிர்காலத்தில் முதல் ஆளாக பகிர்வேன் எனவும் மகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்