கனெக்ட் திரைப்படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இரண்டாயிரத்து 634 இணையதளங்களில் படத்தை வெளியிடுவதை தடுக்க, 29 இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்ற நீதிபதி, கனெக்ட் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்