"சாகணுமா பால்டாயில் வேணாம்... விஷ சாராயம் குடிங்க 10 லட்சம் கிடைக்கும்.." - அடுத்த சர்ச்சையை கிளப்பிய சீமான்

x

விஷச்சாராய விவகாரத்தில் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்கொலை செய்வதற்கு விஷம் வேண்டாம், சாராயம் குடித்தால் 10 லட்சம் கிடைக்கும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்