கால்களை எடுத்தால் உயிர் போகுமா? பிரியா இறப்புக்கு என்ன காரணம்? - டீன் ஷாக் விளக்கம்

x

மாணவி பிரியாவின் உள்ளுறுப்புகள் அடுத்தடுத்து செயல் இழந்ததால், இரவு முழுவதும் சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை என, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்