"பைப்ப திறந்தா தண்ணீர் வராது... ஐஸ் கட்டி தான் வரும்"

x

காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் உறைநிலைக்கும் கீழே வெப்பநிலை நீடிப்பதால், குடிநீர் குழாய்கள் வழியாக பனிக்கட்டிகள் வெளியேறும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

சில இடங்களில் குழாயின் கீழ் நெருப்பு மூட்டி பனிக்கட்டியை உருக்கி மக்கள் தண்ணீர் செல்ல வழி செய்தனர்.

வரும் 30ஆம் தேதி பள்ளதாக்கு பகுதியில் கடுமையான குளிர்காலம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்