"அரசு திட்டத்தில் ஊழல் நடப்பதாக தெரிந்தால் புகார் அளிக்கலாம்" - கார்த்தி சிதம்பரம்

x

அரசியல் கட்சியில் இணைபவர்கள் தானாக சேவை செய்ய வருவதாகவும், அவர்கள் ஊழியர்கள் இல்லை என்றும் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு திட்டத்தில் ஊழல் இருந்தால் புகார் அளிக்கலாம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்