துணிவு இருந்தா சந்திக்க சொல்லு.! துணிவு கூட மோத சிந்திக்க சொல்லு..! போஸ்டர் யுத்தத்தில் ரசிகர்கள்

x

மதுரையில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் மாறி மாறி போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... மதுரை திருப்பரங்குன்றம் "ஆசை நாயகன் அஜித் நற்பணி" இயக்கத்தை சேர்ந்த அஜித் ரசிகர்களும், மதுரை விஜய் ரசிகர்களும் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் துணிவு, வாரிசு குறித்து கடுமையாக விமர்சித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்... இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்