"இப்போவும் கூட்டத்திற்கு போனால் அந்த ஒற்றைச் செங்கல்..." - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

x

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றைச் செங்கல்லைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி, மிகப்பெரிய தாக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்படுத்தியதாக திமுக இளைஞரணி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்