"தலைவர் பதவி எனக்கு வழங்கினால்..." காங். எம்.பி. கார்த்தி சிதம்பரம் உறுதி

x

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை தமக்கு வழங்கினால் சிறப்பாக செயல்பட தயார் என்று அக்கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்