தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான வீடியோ ஒன்றை, சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.