"அன்று கருணாநிதி, மன்மோகன் சிங் செய்தது சரி என்றால்.. இன்று பிரதமர் மோடி செய்வதும் சரியே" - தமிழிசை

x

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் புதிய தலைமைச் செயலகத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்தது சரியென்றால் தற்போது, நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறப்பதும் சரியே என்று, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்