தக்காளி பதுக்கினால்... முதல்வர் எச்சரிக்கை !

x

தக்காளி மற்றும் மளிகைப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது... கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்