மக்களிடையே மதம் தொடர்பான வேறுபாடுகள் இல்லை ஆனால் நாட்டை நடத்துபவர்களிடம் உள்ளது என முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா விமர்சித்துள்ளார்.