"பெரியார் உயிரோடிருந்திருந்தால்..." - சுவாரஸ்யமாக பேசிய நடிகர் சத்யராஜ்

தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் இன்று சௌக்கியம் என கூறுவதற்கு பெரியார்தான் காரணம் என கூறியுள்ள நடிகர் சத்யராஜ், பெரியார் உயிரோடிருந்திருந்தால், தனது சிலைக்கு பதிலாக தன் மீதே செருப்பு மாலை போட சொல்லியிருப்பார் அவ்வளவு தைரியமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com