"அது மட்டும் நடந்தால் அவர்தான் அடுத்த அதிபர்" - டிரம்புக்கு முதல் ஆதரவாக எலான் மஸ்க் கருத்து

x

வரும் செவ்வாய்க்கிழமை தான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த நிலையில், இச்சம்பவம் நடந்தால் ட்ரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் வெல்வார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மன்ஹாட்டன் நீதிமன்ற கைது நடவடிக்கை தொடர்பாக ட்விட்டரில் இடப்பட்டிருந்த பதிவுக்கு பதிலளித்த ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க், அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டால் அடுத்த நடக்கப் போகும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் அமோக வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்