"உரிமை கேட்டு போராடினால், வழக்கு தொடுப்பீர்களா?" சிறுவர்கள் பேசிய உருக்கமான வீடியோ

x

நெய்வேலி என்எல்சி விவகாரம் தொடர்பாக, கத்தாழை கிராமத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற கோரி, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், என்எல்சி தொடர்பாக உரிமை கேட்டு போராட்டம் நடத்தினால், வழக்கு தொடுப்பீர்களா என, சிறுவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்