"ராகுலை கைது செய்திருந்தால் சிறைச்சாலையை தகர்த்திருப்போம்" - காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ஆவேசம்
ராகுலை கைது செய்திருந்தால் சிறைச்சாலையை தகர்த்திருப்போம்" - காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் ஆவேசம்
ராகுல் காந்தியை கைது செய்திருந்தால் சிறைச்சாலையின் ஒவ்வொரு செங்கல்லையும் பிரித்திருப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கூறியுள்ளார்.
Next Story