சென்னையில் வானில் இருந்து முத்தாக கொட்டிய பனிக்கட்டி மழை | Chennai heavy rain | rainupdates

x

சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

வானில் இருந்து முத்தாக கொட்டிய பனிக்கட்டியை கையில் பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்.

சென்னையில் விட்டு விட்டு பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷணநிலை நிலவுகிறது..


Next Story

மேலும் செய்திகள்