இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதல்.. யாருக்கு அரையிறுதி வாய்ப்பு..?-ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை

x
  • ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன.
  • குபெர்காவில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், குரூப் 'பி' பிரிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
  • இதில் வெற்றிபெறும் அணிக்கு ஏறத்தாழ அரையிறுதி வாய்ப்பு உறுதியாகி விடும். இதே மைதானத்தில் இரவு 10.30 மணிக்கு நடைபெறும் அடுத்த போட்டியில், குரூப் 'ஏ' பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதவுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்