வெளியானது ஐசிசி தரவரிசைப் பட்டியல் | ICC Cricket

x

ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் 4ம் இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி 6வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 8வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ராஸி வான் டெர் டசன் 2ம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 3ம் இடத்தில் உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்