#BREAKING || "ஒன்று மட்டும் அண்ணாமலைக்கு சொல்லிக்கிறேன்" - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அதிரடி பேட்டி

x

அனைவரின் நேரத்தையும் அண்ணாமலை வீணடித்துள்ளார்

ஏதேனும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட அண்ணாமலை சொல்லவில்லை

அண்ணாமலை பட்டியல் வெளியிட்ட 12 பேரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள்

- ஆர்.எஸ்.பாரதி


Next Story

மேலும் செய்திகள்