'யாரையும் கிட்ட விட மாட்டேன்..!' - நாய்க் குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு | Snake | Dogs

x

கடலூரில் நாய்க் குட்டிகளின் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்து நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சாவடி பகுதியில், தெரு நாய் ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில், அந்த நாய் குட்டிகளின் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்து நின்றது. இதுக்குறித்து பாம்பு பிடி ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செல்லா, பாம்பை லாவகமாக பிடித்து காப்பு காட்டிற்குள் விடுவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்