"அழகே உன்னை பிரிய மாட்டேன்" - இணையத்தை கலக்கும் மெஸ்ஸியின் போஸ்ட்

x

அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, உலகக்கோப்பையை கட்டிப்பிடித்தப்படி உறங்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தியதன் மூலம், கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி முதன்முறையாக உலகக்கோப்பையை ஏந்தினார். வெற்றி உற்சாகத்தில் உலா வரும் அவர், படுக்கையிலும் உலகக்கோப்பையுடன் உறவாடி வரும் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் பதிவிட்ட 2 மணி நேரத்திலேயே இரண்டு கோடி லைக்ஸ்களை பெற்றுவிட்டன.


Next Story

மேலும் செய்திகள்