"'இந்தி ஒழிக' என சொல்ல மாட்டேன்-என்றும் 'தமிழ் வாழ்க'" - கமல் ஹாசன் பேச்சு

x

ஹேராம் படத்தில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் நடந்துக்கொன்டிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாளையொட்டி சென்னை மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்