"என் பாக்கெட்-ல ஒரு 2000 நோட்டு கூட இல்லை.." - சிரித்து கொண்டே பேசிய எச்.ராஜா

x

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கல் காரணமாக மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்