#BREAKING || இதோட முடியவில்லை.. அடுத்த 2 நாட்களுக்கும் காட்டும் மழை..! எந்தெந்த மாவட்டங்களில்..?

x

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்"

திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

நாளையதினம் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம்.

ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

"அடுத்த 2 தினங்கள் கனமழைக்கு வாய்ப்பு"


Next Story

மேலும் செய்திகள்