"ரூ.500 கோடி இழப்பீடு கேட்ட திமுகவிடம் 500 கோடியே 1 ரூபாய் நான் கேட்கிறேன்" - அண்ணாமலை கிளப்பிய புது புயல்
"திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார்"
சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
"ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் ரூ.84 கோடி நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு"
"ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு கோருகிறேன்"
"500 கோடியே ஒரு ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புகிறேன்"
"ஆர்.எஸ்.பாரதி அறிக்கைக்கு பதிலும் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் விரைவில் அனுப்பப்படும்"
Next Story
