"BBC ஆவணப்படத்தை நானும் பார்த்தேன்... அனைத்தும் உண்மையே.." மொபைலில் பார்த்தாலே கைதா..? - சீமான்

x

குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப் படத்தைப் பார்த்ததாகவும், அதில் புனைவு எதுவும் இல்லை என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்