பரபரப்பான ஆட்டத்தில் பதறாமல் வெற்றியை தட்டி சென்ற ஐதராபாத்

x

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான லீக் போட்டியில், 23 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. ஐதராபாத் வீரர் ஹாரி ப்ரூக் சதம் அடித்து அசத்தினார். பின்பு பேட் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்