நெற்றியில் கணவன் பெயர்... 'பச்சை'யாக பாசத்தை காட்டிய பெண் - வெளியான வைரல் வீடியோ

x

பெங்களூரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர்தான் தன் கணவர் மீதான அன்பை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார். சதீஷ் என்ற தனது கணவர் பெயரை, பச்சை குத்துவதன் மூலம் தனது உள்ளம் உளமாற மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த கிங் மேக்கர் டாட்டூ ஸ்டுடியோ நிறுவனம் இன்ஸ்டாகிராமில் இதனை பதிவேற்றம் செய்துள்ளதுNext Story

மேலும் செய்திகள்