அமமுக பிரமுகரை மிருகத்தனமாக கொன்ற மனைவி.. தலையில் கல்லை போட்டும் தீராத ஆத்திரம் - வெந்நீரை ஊற்றி கதற கதற வெட்டி கொலை

குடும்பப் பிரச்சினையில் அசுரனாக மாறிய மனைவி... கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் தலையில் கல்லை போட்டும், சுடுதண்ணீரை உடல் முழுவதும் ஊற்றியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கொடூரமாக கொன்ற சம்பவம் திருப்பரங்குன்றத்தில் நடந்தேறியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

X

Thanthi TV
www.thanthitv.com