தவறை ஒப்புக்கொண்ட மகன் - அதிர்ச்சியில் உறைந்த பைடன்.. உலகின் அதிகாரமிக்க தலைவருக்கு வந்த தலைவலி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை தான் என ஹண்டர் பைடனே ஒப்புக்கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி யுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு... 

X

Thanthi TV
www.thanthitv.com