மீண்டும் நிலவுக்கு செல்லவுள்ள மனிதர்கள் - ராக்கெட்டை விண்ணில் ஏவிய நாசா

x

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காக, நாசா விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த ராக்கெட்டை ஏவும் நடவடிக்கை 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று விண்ணில் பாய்ந்த வரலாற்று தருணம் பற்றி விவரிக்கிறது, இந்தத் தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்